கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சுற்றுப்பயணம் விபரம் வெளியீடு கிருஷ்ணகிரி மாவட்ட 09.12.2025 செவ்வாய்க்கிழமை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் அதன் சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது