தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கலைஞர் உரிமைத்தொகை விரிவாக்கத் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்ததை அடுத்து 33 ஆயிரத்து 540 மகளிருக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரங்காலயா திருமண மண்டபத்தில் மகளிருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்
காட்பாடி: காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விரிவாக்க திட்டத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார் - Katpadi News