காளையார்கோவில்: வாரச்சந்தையில் ரையிடு நடத்திய உணவு பாதுகாப்புத்துறை - 15 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்து அதிரடி
Kalaiyarkoil, Sivaganga | Jul 14, 2025
சிவகங்கைமாவட்டம் காளையார் கோவில் வாரச்சந்தை பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்பதாக எழுந்த புகாரை எடுத்து உணவுத்துறை...