நீதிமன்ற தீர்ப்பை மீறி முருக பக்தர்களை அவமதித்ததாக தமிழக அரசைக் கண்டித்து வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதை ஏற்காத தமிழக அரசை கண்டித்து வேதாரண்யத்தில் பாஜக மாவட்டத் தலைவர் வேத பிரசாத் தலைமையில், நாகை மாவட்ட பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், ராஜ்குமார், வைரமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணியினர் ஏராளமானோர் வேத