காட்பாடி: வள்ளிமலை ஏரிக்கரை பகுதியில் விவசாயம் செழிக்கவும் மழை வேண்டியும் ஒப்பாரி வைத்து நூதன முறையில் வருண பகவானிடம் பெண்கள் வேண்டுதல்
Katpadi, Vellore | Jul 13, 2025
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை ஏரிக்கரை பகுதியில் விவசாயம் செழிக்கவும் மழை வேண்டியும் ஒப்பாரி வைத்து பெண்கள்...