தூத்துக்குடி: 2வது நாளாக டிட்டோஜாக் அம்பேத்கர் சிலை முன்பு சாலை மறியல் போராட்டம், 200க்கும் மேற்பட்டோர் கைது
Thoothukkudi, Thoothukkudi | Jul 18, 2025
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களை கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் நேற்று முதல் தொடர் போராட்டம்...