வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள வரதலம்பட்டு, இசை நகர், பள்ளிகொண்டா,இறைவன் காடு, பேர்ணாம்பட்டு, எரிகுத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த எட்டு பேர் கொண்ட கும்பல் கைது செல்போன் எண்களை ஆய்வு செய்து தட்டி தூக்கிய போலீசார் இரண்டு இருசக்கர வாகனம் 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைவரிசை செய்துள்ளது விசாரணையில் அம்பலம்