மானாமதுரை: 2026 மாநில தேர்தல் மானாமதுரை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பைபாஸ் பகுதியில் அறிவிப்பு
Manamadurai, Sivaganga | Jul 20, 2025
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு திருப்புவனம் அருகே உள்ள குந்தகை பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர்...