மாம்பலம்: SIR விவகாரத்தில் ஏன் இந்த அவசரம் - ஜிஆர்டியில் நடந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் கமலஹாசன் கேள்வி
சென்னை தி.நகரில் உள்ள ஜிஆர்டியில் எஸ் ஐ ஆர் குறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் கமலஹாசன் எஸ் ஐ ஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது என்றார்