புரசைவாக்கம்: சென்னை பிராட்வே பிரகாசம் அதில் திடீர் பள்ளத்தால் போக்குவரத்து காவல் துறையினர் அமைத்து உள்ளனர் பள்ளத்தை மூடும் முயற்சியில் குடிநீர் வாரிய அதிகாரிகள்
சென்னை பிராட்வே பிரகாசம் சாலை பாரதி மகளிர் கல்லூரி அருகே 4 அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டது இதனால் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்த பகுதியில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை மாற்றி அமைத்தனர் மேலும் பள்ளம் விழுந்து தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்கள் வந்து பள்ளத்தை மூடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.