வேடசந்தூர்: திண்டுக்கல் ரோட்டில் செல்போன் திருடிய நபரின் CCTV காட்சி, திருடிய நபரை சுற்றி வளைத்து பிடித்த பங்க் உரிமையாளர்
Vedasandur, Dindigul | Jul 17, 2025
வேடசந்தூரில் உள்ள கேஸ் பங்கில் எட்டு மாதங்களுக்கு முன்பு விலை உயர்ந்த செல்போனை திருடிய நபரை சுற்றி வளைத்து பிடித்து...