திருவாரூர்: ஓடாச்சேரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி
ஓடாச்சேரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டம் சார்பில் பெருமளவில் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி