தரங்கம்பாடி: மெயின் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் லுத்தரன் முன்னேற்ற இயக்கம் மாநாடு நடைபெற்றது
Tharangambadi, Nagapattinam | May 29, 2025
எஸ்.சி. கிறிஸ்தவர்களுக்கு 4.6 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்; எஸ்சி. கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க...