அருப்புக்கோட்டை: அருள்மிகு ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமிக்கு ஆடி மாத இரண்டாம் சனிக்கிழமை அன்று வாசனை திரவியத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனை
Aruppukkottai, Virudhunagar | Jul 26, 2025
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்திக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ நவநீத திருக்கோயில்...