மாம்பலம்: சாலிகிராமம் துணை நடிகையை காதலித்து ஏமாற்றிய நபர் - பணம் வாங்கிக் கொண்டு வெளிநாடு அனுப்பிய போலீசார் - ஆணையர் எடுத்த அதிரடி நடவடிக்கை
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் வசித்து வரும் துணை நடிகையை அவரது கல்லூரி நண்பர் ஏமாற்றி வன்புணர்வு செய்ததாக அளித்த புகாரில் நண்பரை வெளிநாடு அனுப்ப உதவிய விருகம்பாக்கம் போலீஸ் சாரை பணியிடை மாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் ஆணையர்