வேடசந்தூர்: துணைமின் நிலையத்தில் 26 ஆம் தேதி புதன்கிழமை மின்தடை
வேடசந்தூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகின்ற 26 ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் வேடசந்தூர் நகர், லகுவனம்பட்டி, நாகம்பட்டி, தம்மனம்பட்டி, முதலியார்பட்டி, வெள்ளனம்பட்டி, நாககோனானூர், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபித்தம்பட்டி, தட்டாரப்பட்டி அய்யம்பாளையம், ஆண்டியகவுண்டனூர், மல்வார்பட்டி, சிக்ராம்பட்டி, மாத்தினிபட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சுவீரன்பட்டி, நொச்சிபட்டி, விராலிப்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனன்கோட்டை, ஒட்டநாகம்பட்டி..... பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.