காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் நிர்வாக சீர்கேடு, ஆகம விதிமுறைகளையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த வரதராஜா பெருமாள் கோவிலில் ஆகம விதிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு இந்த சமய அறநிலையத்துறை அதிகாரி செயல்படுவதாகவும், கோவில் குளமாகிய அனந்த சரஸில் நீராடவும் அமாவாசை காலங்களில் தர்ப்பணம் செய்யவும் தடை விதித்து குளத்திற்கு வேலி போட்டு பூட்டியுள்ளதையும், தொல்லியல் துறைக்கு எந்தவித தகவலும் தராமல் மிகப் பழமையான கோயிலின் பாரம்பரிய அமைப்பிற்கு சேதம் விளைவிக்கும் வகையில் கட்டுமான பணிகளை செய்வதை