குளத்தூர்: புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் கீரனூர் சார்பு நீதிபதி ராஜேஷ் போதைப்பொருள் ஒழிப்பு பேரணியை துவக்கி வைத்தார்
Kulathur, Pudukkottai | Jun 26, 2025
கீரனூர் வட்ட சட்டப்பணிகள் குழு சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கீரனூர் சார்பு நீதிபதி ராஜேஷ் புனித...