பாலக்கோடு: பாலக்கோட்டில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, காடுசெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்