ஆலந்தூர்: மீண்டும் தமிழகம் வருவோம்ன்னு நினைக்கல - இலங்கையில் இருந்து திரும்பியவர்கள் விமான நிலையத்தில் நெகிழ்ச்சி பேட்டி
இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசி அவர்கள் இரண்டு நாட்கள் பேருந்திலேயே இருந்ததாகவும் மீண்டும் தமிழகம் வருவோம் என்று நினைக்கவில்லை முதல் அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்