பெரம்பூர்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு - செம்பியம் அருகே குற்றவாளிகளை மடக்கிப்பிடித்த போலீசார்
சென்னை பெரம்பூர் மற்றும் செம்பியம் பகுதிகளில் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் நீதிமன்றத்தால் பிடியானை பிறப்பிக்கப்பட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்