கொல்லிமலை: கொல்லிமலையில் திருமண நிகழ்ச்சிக்கு சாராயம் காய்ச்சி விற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் திருமண நிகழ்ச்சிக்கு சாராயம் காய்ச்சி விற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் கைது ,40 லிட்டர் சாராயம் அழிப்பு நாமக்கல் மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்