திருவையாறு: திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதை பக்தர்கள் ஒன்று கூடி அபிஷேகம் செய்து வரவேற்றனர்
Thiruvaiyaru, Thanjavur | Jun 17, 2025
திருவையாறு காவேரி ஆற்றில் தண்ணீர் வருவதை பக்தர்கள் தேவாரம் திருமுறை பாடி மஞ்சள் ,பால் ,அபிஷேகம் செய்து தீபாரதனை...