அம்பத்தூர்: வெங்கடா புரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் - நேரில் சென்று ஆதரவளித்த தவெக நிர்வாகிகள்
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 119 நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் தூய்மை பணியாளர்கள் கடந்த 10நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களை தவெக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.