அரூர்: மொரப்பூர் பேருந்து நிலையம் அருகே தேங்கும் கழிவு நீரால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் சீரமைக்கு குடியிறுப்புவாசிகள் கோரிக்கை
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பேருந்து நிலையம் அருகில் 50 மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது, இங்கு கழிவுநீர் செல்ல வழியில்லாமல், கழிவுநீர் தேங்குவதால் கொசுகள் பெறுகி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீரமைக்க குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,