நல்லம்பள்ளி: தொப்பூர் பகுதியில் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு மயங்கினார்.டிரைவர் மயங்கி விழுந்து சாவு ..
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுக்கா சாம்பலாயன் காடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் பழனிசாமி, 45. இவர் நேற்று டிப்பர் லாரியில் கைகாட்டி வெள்ளார் பகுதியில் இருந்து ஹலோ பிரிக்ஸ் கல் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு பள்ளி அருகே இறக்கிவிட்டு, தொப்பூர் மூன்று ரோடு அருகே மதியம் ஒரு மணிக்கு சென்ற போது டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்