தரங்கம்பாடி: அரங்கங்குடி பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் மறைந்த முன்னோர்களுக்கு துவா செய்து பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
மயிலாடுதுறை அருகே அரங்கக்குடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை. மறைந்த முன்னோர்களுக்கு துவா செய்து வழிபாடு:- குழு புகைப்படம் எடுத்தும் , செல்ஃபி எடுத்தும், ஒருவருக்கொருவர் கட்டி ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்