திருத்தணி: விரகநல்லுரில் தன் உயிரை கொடுத்து தனது உரிமையாளர் உட்பட மூவர் உயிரை காப்பாற்றிய 2 எருது மாடுகள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த விரக நல்லூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடரத்தினம் தனக்கு சொந்தமான வயலில் நெல் விவசாயம் செய்வதற்காக கூலி தொழிலாளி கண்ணன் தனது எருது மாடுகளை அழைத்து சென்று அருள் என்பவரை வைத்து உழவு பணி மேற்கொண்டிருந்தார்,அப்போது ஒரு வயலில் உழவு பணி முடிந்து மறு வயலில் உழவுக்கு தயரான 2 எருது மாடுகள் வயலில் கால் வைத்த போது அந்த வயலில் மின்சாரம் கசிந்து இரண்டு எருது மாடுகளும் சரிந்து விழுந்ததை கண்டு அருள் அதிர்ச்சடைந்து பின்னோக்கிச் சென்றுள்ளார்,