காஞ்சிபுரம்: ஒளி முகமது பேட்டையில் திமுக மூத்த முன்னோடிகளை உத்திரமேரூர் எம்எல்ஏ காஞ்சிபுரம் எம்எல்ஏ சந்தித்து மரியாதை செய்தனர்
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் ஏற்பாட்டின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம்.அண்ணாமலையின் 109வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள திமுக கழக முன்னோடிகளை கொண்டாடும் விழா*மேளத்தாள வாத்தியங்கள் முழங்க ஒலிமுகமதுப்பேட்டை பகுதியில் திமுக கழக முன்னோடிகளின் வீட்டிற்கே நேரடியாக சென்று வேட்டி சேலை, லுங்கி