தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூரை சேர்ந்தவர் கண்ணன் இவரது மனைவி ரம்யா வயது 26 இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் . இந்த நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1 தேதி ரம்யா மாடி படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது கணவர் கண்ணன் உறவினர்களை நம்ப வைத்துள்ளார். இந்த நிலையில் ரம்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பத