காட்பாடி: பிரம்மபுரம் அரும்பருத்தி திருவலம் உள்ளிட்ட பகுதிகளில் நூலகம் பேருந்து நிழற்குடை உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தா
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அரும்பருத்தி ஆகிய பகுதிகளில் பேருந்து நிழற்குடை திருவலம் பகுதியில் உடற்பயிற்சி கூடம் மற்றும் நூலகம் ஆகியவற்றை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார் சரியாக வாய் பேச இயலாத தனது மகனுக்கு உதவி கோரி அமைச்சரிடம் மனு அளித்த பெண்