அணைக்கட்டு: ஒடுக்கத்தூர் மேல்பள்ளிப்பட்டு பகுதியில் ஜவுளி கடையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் திருட்டு போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த ஒடுக்கத்தூர் மேல்பள்ளிப்பட்டு பகுதியில் ஜவுளிக்கடையில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான துணிகள் திருட்டு வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை