குன்றத்தூர்: வல்லம் சிப்காட்டில் குக்கர் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வல்லம் சிப்காட்டில் குக்கர் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நள்ளிரவு தொழிற்சாலை இயங்காததால் பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதிகாலை திடீரென தொழிற்சாலையில் இருந்து கரும்புவை வெளியேறியதைக் கண்ட காவலாளி, ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தீயணைப்புத் துறையினர் நிகழ்விடம் வருவதற்குள், தொழிற்சாலை முழுவதும் தீ ம