வேளாங்கண்ணி சிறப்புநிலை பேரூராட்சியில் தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுபடுத்தும் வகையில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் விலங்குகள் பராமரிப்பு கூடம் அமைக்க பூமி பூஜை நடைப்பெற்றது நிகழ்வில் நான் மற்றும் பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா,செயல் அலுவலர் பொன்னுசாமி,பேரூர் செயலாளர் மரிய சார்லஸ்,பேரூராட்சி துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்