காரியமங்கலம்: அப்பல்லோ ஜங்ஷன் அருகே உள்ள கடையில் அனுமதியின்றி பட்டாசு விற்றவர் கைது - ₹2,000 மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்
Karimangalam, Dharmapuri | Feb 7, 2024
காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக பட்டாசு விற்பனை செய்வதாக DSP சிந்துவுக்கு ரகசிய தகவல்...