அரூர்: கம்பைநல்லூர் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் மயங்கி உயிரிழப்பு
கம்பைநல்லூர் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் மயங்கி உயிரிழப்பு தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் அருகே ஒலபட்டி பகுதியை சேர்ந்த மாதையன் 65,மதுபோதையில் மயங்கி கிடந்த வரை பொதுமக்கள் புகாரில். கம்பைநல்லூர் போலிஸார் மீட்டு தர்மபுரி GH க்கு கொண்டு சென்றதில், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். இவரது இறப்பு குறித்து எஸ்ஜ யோக பிரகாஷ் இரவு 7 மணிக்கு