நிலக்கோட்டை: செம்பட்டி அருகே கோவில் இடத்தில் அரசு மினி ஸ்டேடியம் கட்டுவதற்கு எதிர்ப்பு விவசாயி உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி
ஜெ.புதுக்கோட்டையில் ராஜ கம்பளத்தாருக்கு பாத்தியப்பட்ட பொம்மைசாமி, நாகம்மாள் கோவில் உள்ளது சுமார் 160 குடும்பத்திற்கு சொந்தமானது இங்கு தை மற்றும் பங்குனி மாதங்களில் மாலை தாண்டும் திருவிழா சிறப்பாக நடைபெறும் கோவில் அருகில் தமிழ்நாடு அரசு மினி ஸ்டேடியம் கட்டி வருகிறது. கோவில் இடத்தில் அரசு மினி ஸ்டேடியம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசு துறை அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்து எந்த எந்த நடவடிக்கையும் எடுக்காததா மின் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர்