பெருந்துறை: திங்களூர் துடுப்பதி சாலையில் சீனாபுரம் வட மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள திங்களூர் துடுப்பதி சாலையில் உள்ள சீனாபுரம் டாஸ்மார்க் அருகே காலி இடத்தில் உள்ள வேப்பமரம் ஒன்றில் ஒரு ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெருந்துறை காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் பெருந்துறை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பரிந்துரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வை