நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட இண்டூர் பகுதி உள்ளது. தர்மபுரி ஒகேனக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் முக்கிய பகுதியாக இண்டூர், பென்னாகரம் ஆகிய பகுதிகள் உள்ளது. இந்த நிலையில் இண்டூர் பகுதியில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ள தால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து உள்ளிட்டவை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வந்தனர். எனவே சுற்றுலா தளத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில்