திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா பயிர் காப்பீடு தேதியை நீட்டிக்க மாவட்ட விவசாயிகள் கோரிக்கை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா பயிர் காப்பீடு தேதியை நீட்டிக்க திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்