திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி நீர் தேக்கத்தின் கொள்ளளவு 11,757 அடி கொள்ளளவு தற்போது8, 893 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளதாக தகவல்
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர் திறக்கங்களின் மொத்த கொள்ளளவு ஆன 11,757 மில்லியன் கன அடியில் தற்போது8, 893 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதில் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன ஆடியில் தற்போது இருப்பு 200359 மில்லியன் கன அடியாக உள்ளது ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1890 கன அடி ஆகவும் நீர் வெளியேற்றம் 327 கன அடி ஆகவும் உள்ளது