காஞ்சிபுரம்: மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியானது நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பங்கேற்று அவர் தலைமையில் பாலியல் சமத்துவ உறிதி ஏற்கப்பட்ட பின்னர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கிய இப்பேரணியானது காவலான் கேட்,மேட்டுத்