அஞ்செட்டி: காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு : கொத்தூரில் உறவினர்கள் கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு : உறவினர்கள் கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தாவரக்கரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணப்பா (65) இவர் இன்று வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் ஆடுகளை மேச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது ஒரு ஆடு வனப்பகுதிக்குள் சென்ற நிலையில் அதனை தேடிச்சென்ற போது காட்டு யானை