தருமபுரி: தர்மபுரி ஒன்றிய வாக்குச்சாவடிகளில் , சிறப்பு வாக்காளர் திருத்த முறைகள் குறித்து ஒன்றிய கழக செயலாளர் காவேரி ஆய்வு
தர்மபுரி ஒன்றியத்திற்கு, வாக்குச்சாவடிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது , இதில் 97 - முதல் 176 வாக்குசாவடி திருத்த முறைகள் குறித்து தர்மபுரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் காவேரி தலைமையில் 36 க்கு மேற்பட்ட வாக்குச்சாவடி பாகம் முகவர்கள் உடன் ஆய்வு செய்தார், இதில் பாகம் முகவர்கள் அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர் ,