சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே சத்திரிய சான்றோர் படை தலைவர் ஹரி நாடார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காமராஜரை யூட்யூபில் அவதூறாக விமர்சனம் செய்த youtube முத்தாரை கைது செய்யக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்நிலையில் அரிநாடார் பேட்டியளித்துக் கொண்டிருக்கும் போதே காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.