குளித்தலை: குளித்தலை பேருந்து நிலையம் நுழைவாயிலில் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பெண் பலி
Kulithalai, Karur | Jul 16, 2025
குளித்தலை பேருந்து நிலையம் நுழைவாயிலில் முசிறியில் இருந்து குளித்தலை பேருந்து நிலையத்திற்கு உள்ளே நுழைந்த நகர பேருந்து...