நல்லம்பள்ளி: மானிதனஹள்ளி பாளையம்புதூர் ஊராட்சியில் திமுக சார்பில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றம் பணி ஆய்வு
மானிதனஹள்ளி பாளையம்புதூர் ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றம் பணியிணை அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில செயலாளர், தர்மபுரி தொகுதி பார்வையாளர். செங்குட்டுவன்,வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் தாஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில்