தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு விநாயகர் பூஜை கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் லட்சுமி ஹோமம் நடைபெற்று கோவில் கலசத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தம் தெளித்து மகா கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது . மண்டல பூஜைகள் நடைபெற்றது 12 கிராம ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர் .