வேளச்சேரி: கேன்சர் இன்ஸ்டிடியூட் அருகே கோர விபத்து - சிமெண்ட் கலவை லாரியும், கழிவுநீர் ஊர்தியும் நேருக்கு நேர் மோதி டிரைவர் படுகாயம்
Velacheri, Chennai | Jun 26, 2025
சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் எதிரில் கோட்டூர்புரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரியும் வேளச்சேரியை...