பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு- வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது
Pennagaram, Dharmapuri | Jul 22, 2025
இன்று காலை 8 மணி நிலவரப்படி 18ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது மேலும் கர்நாடக அணைகளில் இருந்து...